கந்தகெட்டிய பிரதேச சபை, புத்தங்கோட்டை இராணுவ அதிகாரிகள், கந்தகெட்டிய பொலிஸ், இலங்கை மின்சார சபை மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோரின் கூட்டு முயற்சியின் மூலம் இன்று (நவம்பர் 9) கந்தகெட்டிய 21 சந்தியில் இருந்த வீதித் தடை நீக்கப்பட்டு வழமைக்குத் திரும்பியது.
Official Announcement
ஊடகம் மற்றும் செய்தி வெளியீடு
November 19, 2026
கந்தகெட்டிய 21 சந்தியில் வீதி தடை நீக்கப்பட்டது
Photo Gallery